கோவில் அர்ச்சகர்களின் வேண்டுகோள் | எங்களையும் மதித்து வேலையை செய்ய விடுங...
. ஆலய பூசாரி மற்றும் அர்ச்சகர்களின் வேண்டுகோளாக இந்த செய்தி கும்பம் டிவி சார்பாக பதிவிடப்படுகிறது அரசாங்க நிர்வாக அதிகாரியாக இருக்கும் கோவில் எக்ஸிக்யூடிவ் ஆபிஸர் ஆலயத்திலுள்ள அர்ச்சகர்களை தரமற்ற வார்த்தைகளையும் அவர்கள் தனது அடிமைகளாகவும் ஒரு சில நேரங்களில் அவர்களின் குடும்ப திலுள்ள மிகப்பெரிய குழப்பங்களும் குழப்பத்தையும் உண்டாக்கும் விதமாக அமைகிறது எனவே அரசாங்கம் ஓர் நல்ல தீர்வு காண வேண்டும் ஏழைகளின் வேண்டுகோள் இன்றைய மனக்குமுறல் .
Kumbam TV News.
Subscribe and share.
https://youtu.be/SU_gqGHfhMY
Comments
Post a Comment