சுதந்திர தினத்தன்று பள்ளி திறக்க வேண்டும் ஒரு நாள் மட்டும் �� KUMBAM TV ��...
. அரசு உயர் அதிகாரிகள் மாவட்ட கலெக்டர்கள் முதலமைச்சர்கள் இவர்கள் ஏற்றுவதை தேசியக்கொடி ஏற்றுவதை நம் அனைவரும் தொலைக்காட்சி வாயிலாகவும் பார்ப்போம் ஆனால் நமது அடுத்த தலைமுறை எதிர்கால இந்திய மாணவர்களே பள்ளிக்குச் சென்று பள்ளி ஆசிரியர்கள் ஏற்றுவதே நமது இந்திய தேசிய பற்றியும் தேசிய உணர்வையும் தேசியக்கொடிக்கு தரும் மரியாதையும் அரசு அதிகாரிகள் கவனம் கொண்டு இந்நாளில் ஆகஸ்ட் 15 அன்று அனைத்து பள்ளிகளும் திறக்க மற்றும் நோய்த்தொற்று பரவாமல் இருக்க அனைத்து நடவடிக்கையும் எடுத்து பொது மக்களுக்கும் மாணவர்களுக்கும் தகுந்த பாதுகாப்பு தந்து தேசியக்கொடி ஏற்றும் சுமார் ஒரு மணி நேரம் பள்ளிக்கு அனுமதி தரும்படி கும்பம் டிவி இந்த நேரலையில் விவாதம் செய்தது - சுதந்திர தினத்தன்று பள்ளி திறக்க வேண்டும் ஒரு நாள் மட்டும்
Comments
Post a Comment