Herbal Cup Sambrani

Herbal Cup Sambrani Pooja Dhoop Batti Products. 

Real Happy Healthy Peaceful Cup Sambrani for Pooja. 

சாம்பிராணி வெண்கடுகு குங்குலியம் சுத்தமான சந்தனத்தூள் மூலிகைகள் கலந்தது.( நாயுருவி பச்சை கற்பூரம் நாய் கடுகு  மருதாணி விதை  தேவதாரு  துளசி பிரிஞ்சி இலை  தாமரை இதழ் ஜடா மாசி தவனம் திருநீற்றுப்பச்சை  மரிக்கொழுந்து மருதாணி பூ மஞ்சள் கிராம்பு ஏலக்காய் ஜாதிக்காய் ஜாதிபத்திரிஅண்ணாச்சி பூஇன்னும் அரிய மூலிகைகள் கலந்தது ) உண்மையில் இதுபோல் ஒருவரும் தயாரிக்கவில்லை என்பதை உண்மை.ஆன்மீகமும் இயற்கையும் கலந்தது வாங்கி பயன் பெறுங்கள்

கறித்தூள் இல்லை ரசாயன திரவியம் இல்லை
நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்தவித பாதிப்பும் இல்லை

வீட்டில் உள்ள இயற்கை சூழ்நிலையை தரும்

தியானம் மற்றும் யோகாவுக்கு சிறந்தது
ஆத்ம நிம்மதியும் மன அமைதியும் தரும்
பூஜைக்கு மிக மிக உகந்தது

KUMBAM BRAND. 
Herbal Pooja Products
WhatsApp :: +91 9444475666.
Chennai india

CUP SAMBRANI ::
www.indianhumanhairexporter.in/cupsambrani

Comments

Popular posts from this blog

BIO FIBER HAIR EXTENSIONS

herbal Agarbatti

Herbal AgarbattiI forr Pooja - BIG INCENSE PURE HERBAL